Bhagavad Gita in Tamil

Purna Vidya Ashram is pleased to announce an 18 day Bhagavad Gita course in Tamil from May 1st to May 18th, 2025
ஸ்ரீமத் பகவத் கீதை ஆன்மீக முகாம் பற்றி:
கீதையானது, நம் வாழ்வில் அன்றாடம்சந்திக்கக்கூடிய அனைத்து சிக்கல்களைப்பற்றியும் ஆராய்ந்து தீர்வை அளிக்கக்கூடிய18 அத்யாயங்களை கொண்ட நூலாக நூலாக இருக்கிறது.
இது வெறும் ஆன்மீக நூல் மட்டுமல்ல, யோக நூலாகவும்
விளங்குகின்றது. அதாவதுஒன்றை பற்றிக் கொண்டு, அதை அடையும் வழிமுறைகளைப் பற்றியும் விளக்குகின்றது.
நம் மனதில் பொதுவாக வரக்கூடிய அனைத்து
சந்தேகங்களைப் பற்றியும் அலசுகிறது. இந்த பிறப்பு, இறப்பு, மானுட வாழ்க்கையை இறைதத்தவும், மோட்சம், அதை அடைதல், ஆகியவைகளை
மிகவும் ஆழமாகவும்,
அழகாகவும், விளக்கி நம்மை மேலாக நிலைக்கு
உயர்த்துகிறது.
இந்த விவரங்களை புரிந்து அனுபவிக்க, நம் மனதை தயார் செய்ய தேவையான பயிற்சியாள தியான வழிமுறைகளையும் நமக்குத் தருகிறது.
இவைகள் அனைத்தையும் ஒருங்கே பயின்று18 அத்யாயத்தை 18 நாட்கள்
இருந்து முழு பகவத்கீதையும் சந்திப்பதற்கு இது கிடைப்பதற்கரிய வாய்ப்பாகும்.
எனவே இதை பயன்படுத்தி நாம், நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தி ஆன்மீகத்தில்
நிலைத்து நிற்போமாக.
Location of the Retreat:
முகாம் நடக்கும் தேதி மற்றும் இடம்:
* மே மாதம் 1 தேதி முதல் 18 ஆம் தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை)
பூர்ண வித்யா பவுண்டேஷன்,
மோளபாளையம்,
மலையடிவாரம்,
மேற்கு தொடர்ச்சி மலை.
மேற்கு
தொடர்ச்சி மலை சாரலில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இடம் பூரண வித்யா பவுண்டேஷன்
கோவை மாநகரத்திலிருந்து25KM. தூரத்தில் அமைந்திருக்கின்றது. மிகவும் அமைதியான அழகான மலைகளாலும், மரங்களாலும் சூழப்பட்ட இடமாக அமைந்திருக்கின்றது. ஆன்மீக பயிற்சிகளுக்கு மிகவும் ஏற்ற இடமாக
திகழ்கின்றது.
The camp is happening in Purna Vidya Ashram, Coimbatore, located at the foothills of the Western Ghats, 25 km away from Coimbatore city, at the Purna Vidya Foundation. The place is surrounded by peaceful and beautiful mountains and trees, making it an ideal location for spiritual practices.
Google maps link of Purna Vidya Ashram: https://maps.app.goo.gl/kB1duDXJvpd2UM8t5
பயில்வதற்குத் தகுதி..
ஆன்மீகத்தில் நாட்டமும், தமிழ் எழுத படிக்கவும்,..
பயிற்சி கட்டிடம்
பத்தாயிரம்(1000)/ மட்டும் (உணவு, புத்தகம், குறிப்பேடு தங்குமிடம் உட்பட)
நிகழ்வன:
5.00 AM - துயிலெழல்
6.00 AM - காலை ஆரத்தி மற்றும் பூஜை
7.00 AM – தியானம்
8.00 AM - காலை உணவு
9.00 AM - பகவத் கீதை வகுப்பு 1
10.30 AM - மந்திர பாராயண பயிற்சி
11.30 AM – தேனீர்
12.00 Noon - பகவத் கீதை வகுப்பு 2
1.00 PM - மதிய உணவு
2.00 to 4.00 PM – சத்சிந்தனைமற்றும்ஓய்வு
4.00 PM - தேநீர்
4.30 PM - பகவத் கீதை வகுப்பு 3
5.30 PM – மாலை ஆரத்தி மற்றும் பூஜை
6.00 PM - நடை உலாந்துதல்
7.30 PM - இரவு உணவு
8.00 PM – சத்சங்கம் (கேள்வி மற்றும் பதில்)
9.00
PM – உறக்கம்.
Follow the link below to Register
to enroll in this program